Showing posts with label அறிவிப்புகள். Show all posts
Showing posts with label அறிவிப்புகள். Show all posts
May 21, 2019
May 20, 2019
May 18, 2019
மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பு
- 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர் சேர்க்கை நமது பள்ளியில் தற்போது நடைபெற்று வருகிறது.
- பிள்ளைகளின் எதிர் காலம் சிறப்பாக அமையவேண்டும் என விரும்பும் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை நமது பள்ளியில் சேர்க்கலாம்.
- திங்கள் முதல் சனிக்கிழமை வரையிலும் , காலை 9.30 முதல் மாலை 4.30 மணி வரை , மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
- பெற்றோர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி தங்களின் செல்லங்களின் எதிர்காலத்தை வலிமைப்படுத்துமாறு வேண்டுகிறோம்.
Subscribe to:
Posts (Atom)
